eat away (at)அரித்துவிடுarittuviṭu(ariccuḍu)(4 tr)corrode; erode; fret, nag at
Usage:
அந்த விஷயம் என் நரம்புகளை அரித்துவிட்டு என்னைப் பைத்தியமாக்கிவிட்டதுanta viṣayam eṉ narampukaḷai arittuviṭṭu eṉṉaip paittiyamākkiviṭṭatu
anda viṣayam en narumbuhaḷe ariccuṭṭu enne paittiyamaakkiṭṭu
The whole business just ate away at my nerves and drove me nuts.