debut அரங்கேறு araṅkēṟu (arangeeru) (3 intr) make a debut
Usage:
அவள் ஆயிரத்துத் தொண்ணூற்று எண்பத்து ஏழாம் ஆண்டு அரங்கேறினாள், ஆனால் ஒரு காயம் அவளைச் சிறப்பாகச் செயல்படுவதில் இருந்து தடுத்துவிட்டது avaḷ āyirattut toṇṇūṟṟu eṇpattu ēḻām āṇṭu araṅkēṟiṉāḷ, āṉāl oru kāyam avaḷaic ciṟappākac ceyalpaṭuvatil iruntu taṭuttuviṭṭatu ava aayirattu toṇṇuutti eṇbatti eeḻaam varuṣam arangeerinaa, aanaa oru kaayam avaḷe nallaa seyalpaḍuradulerundu taḍuttuḍiccu She made her debut in 1987, but then an injury laid her low.