hush (up) அமுக்கிவிடு amukkiviṭu (amukkiḍu) (4 tr) make quiet; silence; suppress information
Usage:
அவர்கள் அந்த அவதூறை அமுக்கிவிட முயற்சி செய்தார்கள். ஆனால் மக்கள் எப்படியோ அதைப்பற்றித் தெரிந்துகொண்டார்கள் avarkaḷ anta avatūṟai amukkiviṭa muyaṟci ceytārkaḷ. āṉāl makkaḷ eppaṭiyō ataippaṟṟit terintukoṇṭārkaḷ avanga anda avaduure amukkiḍa moyarci senjaanga. aanaa jananga eppaḍiyoo adepatti terinjikkiṭṭaanga They tried to hush up the scandal, but people found out about it anyway.