fortunate, be அதிர்ஷ்டம் கொடு atirṣṭam koṭu (adirṣḍam kuḍu) (6 tr) bring good fortune or luck; bring an accumulation of merit; make one able to enjoy o's fortune
Usage:
இப்படிபட்ட வாழ்க்கை உங்களுக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும். அதனால் நீங்கள் கொடுத்து வைத்திருக்கிறீர்கள் ippaṭipaṭṭa vāḻkkai uṅkaḷukku atirṣṭam koṭukkum. ataṉāl nīṅkaḷ koṭuttu vaittirukkiṟīrkaḷ inda maadiri vaaḻkke ongaḷukku adirṣḍam kuḍukkradu. adanaale niinga kuḍuttu vaccirukkiinga This kind of life brings good luck and has made you fortunate indeed.
Synonyms:
அதிர்ஷ்டம் செய்திரு (7 intr) (adirṣḍam cenjiru) அதிர்ஷ்டம் அடி (6b tr) (adirṣḍam aḍi)