parade அணிதிரண்டு செல் (1 intr) aṇitiraṇṭu cel (aṇi teraṇḍu poo) (3b intr) gather and move in rows or regular formation, (esp. milit.)
Usage:
சுதந்திரதின விழாவைக் கொண்டாட மாணவர்கள் எல்லோரும் கொடிக்கம்பத்தைச் சுற்றி அழகாக அணிதிரண்டு போனார்கள் cutantiratiṉa viḻāvaik koṇṭāṭa māṇavarkaḷ ellōrum koṭikkampattaic cuṟṟi aḻakāka aṇitiraṇṭu pōṉārkaḷ sodandiradina viḻaava koṇḍaaḍa maaṇavanga ellaarum koḍikkambatte sutti aḻahaa aṇi teraṇḍu poonaanga On Independance Day, all the students paraded neatly around with the national flag in the center.