go after அடைய முயற்சி பண்ணு aṭaiya muyaṟci paṇṇu (aḍeya moyarci paṇṇu) (3 tr) try to get; attempt to obtain; strive or go for, as a job, a prize, etc.
Usage:
அவன் பெரிய பரிசுகளை அடைய முயற்சி செய்து சிலசமயங்களில் வெற்றியும் அடைந்தான் avaṉ periya paricukaḷai aṭaiya muyaṟci ceytu cilacamayaṅkaḷil veṟṟiyum aṭaintāṉ avan periya parisu aḍeya moyarci senji sela sameyangaḷle veḍriyum aḍenjaan He went after the big prizes, and sometimes he succeeded.
Synonyms:
தேடிப் போ (3b intr) (teeḍi poo) துரத்திக் கொண்டு போ (3b intr) (turatti-kiṭṭu poo)