foulஅடைத்துக்கொள்ள வைaṭaittukkoḷḷa vai(aḍeccikka vayyi)(6b tr)block, clog or obstruct, as a drain, etc.
Usage:
அந்தக் கசிவு பொருள் மழை அடிக்கும்போதெல்லாம் கால்வாய்களை அடைத்துக் கொள்ள வைத்ததுantak kacivu poruḷ maḻai aṭikkumpōtellām kālvāykaḷai aṭaittuk koḷḷa vaittatu
anda kasivu poruḷ maḻe aḍikrappellaam kaalvaaye aḍeccikka vaccidu
That awful mucky stuff fouled our drains every time it rained.