foul upஅடைத்துக்கொள் (1 intr)aṭaittukkoḷ(aḍecci koo )(4 intr)become blocked or clogged; become messed up
Usage:
சாக்கடை அடைத்துக் கொண்டது, அதனால் அதைச் சுத்தம் செய்யவேண்டும்cākkaṭai aṭaittuk koṇṭatu, ataṉāl ataic cuttam ceyyavēṇṭum
saakkaḍe aḍeccikkiṭṭudu, adanaale ade suttam seyyaṇum
The drains are fouled up, so we'll have to have them cleaned.
gagஅடைத்துக்கொள் (1 tr)aṭaittukkoḷ(aḍeccu koo )(4 tr)(of s.t.) block (the throat) while eating; be suffocated by food or drink entering the wind-pipe
Usage:
அவன் எதையோ சாப்பிடும்போது அது தொண்டையை அடைத்துக் கொண்டதால் அவன் இறக்காத குறைத்தான்avaṉ etaiyō cāppiṭumpōtu atu toṇṭaiyai aṭaittuk koṇṭatāl avaṉ iṟakkāta kuṟaittāṉ
avan edeyoo saapiṭṭappa adu toṇḍeye aḍeccikkiṭṭadaale avan saavaada koreccaan
He gagged while eating something tough and almost choked to death.
jamஅடைத்துக்கொள் (1 tr)aṭaittukkoḷ(aḍeccukkoo)(4 tr)block up; obstruct, as by crowding, etc.; render s.t. impassable
Usage:
அந்தப் பெரிய ஊர்வலம் முக்கிய தெருக்களை அடைத்துக்கொண்டது; ஒரு சைக்கிள் கூடப் போக முடியவில்லைantap periya ūrvalam mukkiya terukkaḷai aṭaittukkoṇṭatu; oru caikkiḷ kūṭap pōka muṭiyavillai
anda periya uurvalam mukkiya terukkaḷe aḍeccikiṭṭadu; oru saikiḷ kuuḍap pooha muḍiyale
The long procession jammed the main streets; not even a bicycle could pass.