display அடுக்கிவை aṭukkivai (aḍukki vayyi) (6b tr) arrange (things in order to catch s.o.'s eye)
Usage:
பொம்மைகளை அடுக்கிவைத்தால் பார்க்க அழகாக இருக்கும் pommaikaḷai aṭukkivaittāl pārkka aḻakāka irukkum bommeyellaam aḍukki veccaa paakka aḻahaa irukkum It will look nice if you display the dolls more appealingly
Synonyms:
கண்ணில் படும்படி வை (6b tr) (kaṇṇule paṭra maadiri vayyi)