mugஅடித்துப் போடுaṭittup pōṭu(aḍiccu pooḍu)(4 tr)assault with an intention to rob, esp. on an open street
Usage:
இந்த ஊரில் ராத்திரியில் தனியாகப் போனால் யாராவது உங்களை அடித்துப் போட்டுவிட்டுப் பணத்தை எல்லாம் திருடிவிடுவார்கள்inta ūril rāttiriyil taṉiyākap pōṉāl yārāvatu uṅkaḷai aṭittup pōṭṭuviṭṭup paṇattai ellām tiruṭiviṭuvārkaḷ
inda uurule raattiriyle taniyaa poonaa yaaraavadu ongaḷe aḍicci pooṭṭuṭṭu paṇatteyellaam tiruḍiḍuvaanga
If you walk alone in this town at night you will be mugged and all your money stolen.