make off (with)அடித்துக் கொண்டுபோaṭittuk koṇṭupō(aḍiccukkiṭṭupoo)(3b tr)steal, nip, pinch, nick, filch, purloin
Usage:
என் குடையை யாரோ அடித்துக்கொண்டு போய்விட்டார்கள்eṉ kuṭaiyai yārō aṭittukkoṇṭu pōyviṭṭārkaḷ
en koḍeye yaaroo aḍiccikkiṭṭu pooyṭṭaanga
Somebody (has) made off with my umbrella.