frequentஅடிக்கடிப் போaṭikkaṭip pō(aḍikkaḍi poo)(3b intr)go often to; visit often
Usage:
நான் அந்த இடங்களுக்கு அடிக்கடிப் போய்கொண்டு இருந்தேன். ஆனால் இப்போழுதெல்லாம் போவதில்லைnāṉ anta iṭaṅkaḷukku aṭikkaṭip pōykoṇṭu iruntēṉ. āṉāl ippōḻutellām pōvatillai
naan anda eḍattukkellaam aḍikkaḍi pooykiṭṭirundeen. aanaa ippavellaam pooradille
I used to frequent those places, but I don't any more.