grow thickஅடர்ந்து வளர்aṭarntu vaḷar(aḍandu vaḷar)(2 intr)thicken or grow close together, as hair, plants, etc.
Usage:
மற்றவர்கள் பொறாமைப் படும் அளவிற்கு அவளுடைய முடி அடர்ந்து வளர்ந்ததுmaṟṟavarkaḷ poṟāmaip paṭum aḷaviṟku avaḷuṭaiya muṭi aṭarntu vaḷarntatu
mattavanga poraame paḍumaḷavukku avaḷooḍa muḍi aḍandu vaḷandudu
Her hair grew very thick, to the envy of others.