blow (over) அடங்கிப்போ aṭaṅkippō (aḍangippoo) (3b intr) dissipate; abate; disappear gradually; evanesce, fade
Usage:
புயல் இரவு முழுவதும் வீசியடித்துக் காலையில் தான் ஒரு முறையாக அடங்கிப் போனது. puyal iravu muḻuvatum vīciyaṭittuk kālaiyil tāṉ oru muṟaiyāka aṭaṅkip pōṉatu. poyal raattiri muḻukka viisiyaḍiccu kaaleyle taan oru moreyaa aḍangi pooccu After raging for the entire night, the storm blew over only in the morning.