lie அடக்கம் பண்ணியிரு aṭakkam paṇṇiyiru (aḍakkam paṇṇiyiru) (7 intr) be buried or interred
Usage:
என் அம்மாவின் உடலை இந்த இடுகாட்டில் அடக்கம் பண்ணியிருக்கிறது eṉ ammāviṉ uṭalai inta iṭukāṭṭil aṭakkam paṇṇiyirukkiṟatu en ammaave ingeedaan aḍakkam paṇṇiyirukku My mother lies buried in this graveyard.