inch அங்குலமாக நகர்த்து aṅkulamāka nakarttu (angulamaa nahuttu) (3 tr) move s.t. by inches
Usage:
லாரியிலிருந்து இந்தப் பளுவான பெட்டியை அங்குலமாக நகர்த்தி மெதுவாக வெளியே எடுக்க முயற்சி செய்வோம் lāriyiliruntu intap paḷuvāṉa peṭṭiyai aṅkulamāka nakartti metuvāka veḷiyē eṭukka muyaṟci ceyvōm laariylerundu inda baḷuvaana peṭṭiye angulamaa nahutti meduvaa veḷiyee eḍukka moyarci seyvoom Let's try to inch the heavy box off the truck very slowly.
Synonyms: