grieve அங்கலாய் aṅkalāy (angalaayi) (6b intr) lament; show sorrow; express grief; suffer from grief or sorrow; be sorrowful or sad; mourn
Usage:
அவளை நான் சந்தித்தபோது அவளுடைய கணவனுடைய மரணத்தை அவள் இன்னும் அங்கலாய்த்துக் கொண்டு இருந்தாள் avaḷai nāṉ cantittapōtu avaḷuṭaiya kaṇavaṉuṭaiya maraṇattai avaḷ iṉṉum aṅkalāyttuk koṇṭu iruntāḷ avaḷe naan sandiccappa avaḷooḍa kaṇavanooḍa maranatte ava innum angalaaccikkiṭṭirundaa When I met her, she was still grieving the loss of her husband.
Synonyms:
கவலைப்படு (4 intr) (gavaleppaḍu) வருத்தப்படு (4 intr) (varuttappaḍu) விசனப்படு (4 intr) (vesanappaḍu) புலம்பு (3 intr) (polambu) கவலைப்படு (4 intr) (kavale-paḍu)