see to (s.o.)அக்கறை எடுத்துக்கொள் (1 tr)akkaṟai eṭuttukkoḷ(akkare eḍuttukkoo)(4 tr)attend to, take care or charge of; take under o's wing
Usage:
விருந்தாளிகள் வரும்பொழுது நான் அவர்கள் மீது அக்கறை எடுத்துக்கொள்கிறேன்viruntāḷikaḷ varumpoḻutu nāṉ avarkaḷ mītu akkaṟai eṭuttukkoḷkiṟēṉ
virundaaḷinga varrappa naan avanga meele akkare eḍuttukreen
I'll see to the visitors when they arrive.