impound பறிமுதல் செய் (1 tr) paṟimutal cey (parimodal seyyi ) (2b tr) take or seize officially or legally, as a contraband article, an automobile, a document for evidence, etc.
Usage:
அந்த வெடிக்குப் பிறகு அவர்கள் அந்தக் கைவிடப்பட்ட வாகனத்தைப் பறிமுதல் செய்தார்கள் anta veṭikkup piṟaku avarkaḷ antak kaiviṭappaṭṭa vākaṉattaip paṟimutal ceytārkaḷ anda veḍikki appuram avanga anda kaivuṭṭa vaṇḍiye parimodal senjaanga After the explosion, they impounded an abandoned car.
பட்டியில் அடை paṭṭiyil aṭai (paṭṭiyle aḍe) (6b tr) put (an animal) in a pound; shut up or confine, as in a prison, enclosure, etc.; keep s.o. in official custody
Usage:
எங்கள் நாய் நாய்பிடிப்பவரால் பட்டியில் அடைக்கப்பட்டது eṅkaḷ nāy nāypiṭippavarāl paṭṭiyil aṭaikkappaṭṭatu enga naaye naay puḍikkravaru paṭṭiyle aḍecciṭṭaaru Our dog was impounded by the dogcatcher.
Synonyms:
அடைத்து வை (6b tr) (aḍeccu vayyi)