bring forth பெறு peṟu (peru) (4 tr) bring forth; bear young
Usage:
அவள் மிகக் கஷ்டப்பட்டுக் குழந்தையைப் பெற்று வளர்த்தாள் avaḷ mikak kaṣṭappaṭṭuk kuḻantaiyaip peṟṟu vaḷarttāḷ ava romba kaṣḍapaṭṭu koḻandeye pettu vaḷarttaa She brought forth the child only with great difficulty.
உண்டாக்கு uṇṭākku (uṇḍaakku) (3 tr) produce; manufacture; bring out, create
Usage:
வாழ்க்கை எப்படி உண்டாகிறது என்பதைப் பற்றிப் பல மக்கள் எழுதியிருக்கிறார்கள் vāḻkkai eppaṭi uṇṭākiṟatu eṉpataip paṟṟip pala makkaḷ eḻutiyirukkiṟārkaḷ vaaḻkke eppaḍi uṇḍaakudu appaḍiingrade patti nereya makkaḷ eḻudiyirukkaanga A number of people have written about how life is brought forth.