touch (on) ஒட்டியிரு oṭṭiyiru (oṭṭiyiru) (7 intr) adjoin, border; be adjacent or contiguous to
Usage:
காஷ்மீரின் சில பகுதிகள் பாகிஸ்தானின் எல்லையை ஒட்டியிருக்கின்றன kāṣmīriṉ cila pakutikaḷ pākistāṉiṉ ellaiyai oṭṭiyirukkiṉṟaṉa kaaṣmiirooḍa sila pahudi paakistaan elleye oṭṭiyirukku Some parts of Kashmir touch (on) the borders of Pakistan.
பட்டும் படாமல் பேசு paṭṭum paṭāmal pēcu (paṭṭum paḍaame peesu) (3 tr) touch in passing; touch upon a subject while discussing s.t. else; mention briefly; allude to
Usage:
அவள் தன்னுடைய வேலையைப் பற்றிப் பேசும் பொழுது, தன் கணவனைப் பற்றிப் பட்டும் படாமல் பேசினாள் avaḷ taṉṉuṭaiya vēlaiyaip paṟṟip pēcum poḻutu, taṉ kaṇavaṉaip paṟṟip paṭṭum paṭāmal pēciṉāḷ ava veeleye patti peesinappa, tannooḍa kaṇavane patti paṭṭum paḍaame peesinaa While discussing her job, she touched upon the subject of her husband in passing.