toss out போடு pōṭu (pooḍu) (4 tr) throw out; dispose of; get rid of; dump, trash
Usage:
போகிற போக்கில் பையில் இருந்த குப்பையைக் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டுப் போனேன் pōkiṟa pōkkil paiyil irunta kuppaiyaik kuppaittoṭṭiyil pōṭṭuviṭṭup pōṉēṉ poora pookkule paiyile irunda kuppeye kuppetoṭṭile pooṭṭuṭṭu pooneen On my way out, I tossed the trash I had in the bag into the trash can.
எறித்துவிடு eṟittuviṭu (ericciḍu) (4 tr) cast out; get rid of, trash, dispose of, throw away
Usage:
வீட்டிலிருந்த பழைய துணிகளையெல்லாம் நான் நேற்று எறித்து விட்டேன் vīṭṭilirunta paḻaiya tuṇikaḷaiyellām nāṉ nēṟṟu eṟittu viṭṭēṉ viiṭṭule irunda paḻeye tuṇiye ellaam naan neettu ericcuṭṭeen Yesterday I tossed out all the old clothes that were in the house.