tip (off) தகவல் கொடு takaval koṭu (tahaval kuḍu) (6 tr) provide advance or inside information to
Usage:
ஒவ்வொரு முறையும் நம் திட்டத்தைப் பற்றி யாரோ திருட்டுக்கும்பலுக்குத் தகவல் கொடுத்துவிடுகிறார்கள் ovvoru muṟaiyum nam tiṭṭattaip paṟṟi yārō tiruṭṭukkumpalukkut takaval koṭuttuviṭukiṟārkaḷ ovvoru vaaṭṭiyum namma tiṭṭatte patti yaaroo tiruṭṭugumbalukku tahaval kuḍuttuḍraanga Someone keeps tipping off the robbers about our plans.