tempted, be தூண்டு tūṇṭu (tuuṇḍu) (3 tr) incline or dispose s.o. strongly; beguile
Usage:
அவன் வழங்கிய வாய்ப்பை ஏற்றுக் கொண்டு வெளிநாடு சென்று படிக்க என்னைத் தூண்டினான் avaṉ vaḻaṅkiya vāyppai ēṟṟuk koṇṭu veḷināṭu ceṉṟu paṭikka eṉṉait tūṇṭiṉāṉ avan kuḍutta vaayppe eettukkiṭṭu veḷinaaḍu pooyi paḍikka enne tuuṇḍunaan I am tempted to accept his offer to go abroad for my education.