set (free) விடுவி viṭuvi (viḍudale seyyi) (3 tr) put into a designated state; release
Usage:
அவனைப் பத்து மாதத்திற்குப் பிறகு விடுவித்தார்கள் avaṉaip pattu mātattiṟkup piṟaku viṭuvittārkaḷ avane pattu maasattukku appuram viḍudale senjaanga They set him free after 10 months.
விட்டு விடு viṭṭu viṭu (viṭṭuḍu) (4 tr) release; let out
Usage:
ஸோவியத் யூனியனின் வீழ்ச்சியின் பிறகு பல அரசியல் கைதிகள் விட்டு விடப்பட்டார்கள் sōviyat yūṉiyaṉiṉ vīḻcciyiṉ piṟaku pala araciyal kaitikaḷ viṭṭu viṭappaṭṭārkaḷ sooviyat yuuniyanooḍa viiḻccikkappuram nereya arasiyal kaidiye ellaam viṭṭuṭṭaanga After the Soviet Union collapsed, many political prisoners were set free.