sad, be துக்கப்படு tukkappaṭu (tukkappaḍu) (4 intr) be unhappy, downcast, depressed, morose
Usage:
பாட்டி இறந்த விஷயத்தைக் கேட்டு மிகவும் துக்கப்பட்டான் pāṭṭi iṟanta viṣayattaik kēṭṭu mikavum tukkappaṭṭāṉ paaṭṭi eranda veṣayatte keeṭṭu romba tukkappaṭṭaan He was sad when he heard about the death of his grandmother.
Synonyms:
வருத்தப்படு (4 intr) (varuttappaḍu) துக்கமாக இரு (7 intr) (tukkamaayiru) சங்கடமாக இரு (7 intr) (sangaḍamaayiru) கண்கலங்கிப்போ (3b intr) (kaṇkalangippoo)