round (off) வட்டமாக்கு vaṭṭamākku (vaṭṭamaakku) (3 tr) make s.t. circular or round; cut the corners off s.t.
Usage:
நான் வேலை செய்த அச்சகத்தில் அவர்கள் தொழில் தொடர்பு அட்டைகளை எல்லா ஓரத்திலும் ஒரு விசேஷமான இயந்திரத்துடன் வட்டமாக்கினார்கள் nāṉ vēlai ceyta accakattil avarkaḷ toḻil toṭarpu aṭṭaikaḷai ellā ōrattilum oru vicēṣamāṉa iyantirattuṭaṉ vaṭṭamākkiṉārkaḷ naan veele senja accahattule avanga toḻil toḍarbu aṭṭengaḷe ellaa oorattuleeyum oru viseeṣamaana eyandiratte vecci vaṭṭamaakkunaanga In the printing plant where I worked, they rounded off the corners of business cards with a special machine.