move in/on குடி வா kuṭi vā (kuḍi vaa) (2c intr) arrive and occupy a new place of residence
Usage:
எங்களுடைய பக்கத்து வீட்டுக்கு ஒரு புதுக் குடும்பம் குடிவந்திருக்கிறது eṅkaḷuṭaiya pakkattu vīṭṭukku oru putuk kuṭumpam kuṭivantirukkiṟatu enga pakkattu viiṭṭukku oru pudu kuḍumbam kuḍivandirukku A new family has moved in next door.
ஆக்கிரமி ākkirami (aakkrami) (6b tr) take control of a place by force; invade and occupy
Usage:
சரியான நேரமாகப் பார்த்து எதிரியின் துருப்புக்கள் கோட்டையை ஆக்கிரமித்துக்கொண்டார்கள் cariyāṉa nēramākap pārttu etiriyiṉ turuppukkaḷ kōṭṭaiyai ākkiramittukkoṇṭārkaḷ sariyaana neeramaa paattu ediriyooḍa turuppu kooṭṭeye aakramicci kiṭṭaanga The soldiers moved in on the fort at just the right moment.