live with தங்கியிரு taṅkiyiru (tangiru) (7 intr) dwell with; stay with; share living quarters with
Usage:
அவன் அவனுடைய பெற்றோர்களுடன் தங்கியிருக்க விரும்பவில்லை avaṉ avaṉuṭaiya peṟṟōrkaḷuṭaṉ taṅkiyirukka virumpavillai avan avanooḍa appaammaavooḍu tangirukka virumballe He did not want to live with his parents.
சகித்துக்கொள் (1 tr) cakittukkoḷ (sakiccukkoo) (4 tr) tolerate, bear or endure; be able to stand s.t., (HS99 \S 2.3.5.1 [19])
Usage:
இந்த இரைச்சலை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை! inta iraiccalai eṉṉāl cakittukkoḷḷa muṭiyavillai! inda ereccale ennaale sahiccikka muḍiyale? I can't live with this noise!