inure (to/be) பழக்கப்படுத்து paḻakkappaṭuttu (paḻakkappaḍuttu) (3 tr) train, habituate or accustom s.o., as to hardships, dangers, hard work, etc.
Usage:
கஷ்டமான வேலைக்கு நீ அவனைப் பழக்கப்படுத்த வேண்டும் kaṣṭamāṉa vēlaikku nī avaṉaip paḻakkappaṭutta vēṇṭum kaṣḍamaana veelekki nii avane paḻakka paḍuttaṇum You must inure him to hard work.
பழகிப்போ paḻakippō (paḻahippoo) (3b intr) be or become accustomed or habituated to s.t.; be unaffected by s.t.
Usage:
நான் அவனுடைய விமர்சனத்திற்குப் பழகிப்போய் விட்டேன். நான் அதைப் பற்றிக் கவலைப் படுவதில்லை nāṉ avaṉuṭaiya vimarcaṉattiṟkup paḻakippōy viṭṭēṉ. nāṉ ataip paṟṟik kavalaip paṭuvatillai naan avanooḍa vimarsanattukku paḻahi pooyiṭṭeen. naan ade patti gavale paḍradille I've become inured to his criticism, and just shrug it off.