hopeful, be நம்பிக்கை கொள் (1 intr) nampikkai koḷ (nambikke vayyi ) (6b intr) (of people) have or feel hope; be optimistic; have good thoughts for the future
Usage:
நம்பிக்கை இழக்கச் செய்கிற சூழ்நிலைகளிலும் அவன் எப்பொழுதும் நம்பிக்கை கொண்டிருப்பான் nampikkai iḻakkac ceykiṟa cūḻnilaikaḷilum avaṉ eppoḻutum nampikkai koṇṭiruppāṉ nambikke eḻakka seyra suuḻneleyleyum avan eppavum nambikke vecciruppaan He's always hopeful, even in the face of repeated disappointment.
நம்பிக்கை ஊட்டு nampikkai ūṭṭu (nambikke uuṭṭu) (3 intr) give cause for hope; inspire or excite hope
Usage:
அவன் நம்பிக்கை கொண்டிருப்பவன் என்பது எனக்கும் நம்பிக்கை ஊட்டுகிறது avaṉ nampikkai koṇṭiruppavaṉ eṉpatu eṉakkum nampikkai ūṭṭukiṟatu avan nambikke veccirukravangradu enakkum nambikke uuṭṭudu The fact that he's hopeful gives me hope, too.