hand out விநியோகம் செய் (1 tr) viniyōkam cey (vinyooham seyyi ) (2b tr) distribute or give out, as pamphlets, etc.
Usage:
அவர்கள் ரயில்நிலையங்களில் சிறு வெளியீடுகளை விநியோகம் செய்துகொண்டு இருக்கிறார்கள் avarkaḷ rayilnilaiyaṅkaḷil ciṟu veḷiyīṭukaḷai viniyōkam ceytukoṇṭu irukkiṟārkaḷ avanga rayil neleyattule sinna veḷiyiiṭṭe vinyooham senjukkiṭṭirukkaanga They're handing out leaflets in the railroad stations.
வழங்கு vaḻaṅku (vaḻangu) (3 tr) mete out, as a punishment, etc.; dispense, hand down
Usage:
அவள்தான் தண்டனையை வழங்குபவள் avaḷtāṉ taṇṭaṉaiyai vaḻaṅkupavaḷ avadaan taṇḍaneye vaḻangava She's the one who hands out the punishments.