ham (up) ஓவர் ஆக்ட் பண்ணு ōvar ākṭ paṇṇu (oovar eekḍ paṇṇu) (3 tr) overact; act with exaggerated expression, etc.; overdo an act; act melodramatically, (HS99 \S 2.3.5.1 [19])
Usage:
அவனால் அந்தக் கதாபாத்திரத்தைச் சும்மா நடிக்கமுடியாது. அவன் செயற்கைத் தன்மையாக நடிக்கவேண்டும்! avaṉāl antak katāpāttirattaic cummā naṭikkamuṭiyātu. avaṉ ceyaṟkait taṉmaiyāka naṭikkavēṇṭum! avanaale anda kadapaattiratte summaa naḍakkamuḍiyaadu. avan oovar aakḍ paṇṇaṇum? He can't just play the part, he has to ham it up!
Synonyms:
மிகைப்பட நடி (6 tr) (meheppaḍa naḍi)