grow scarce குறை kuṟai (kore) (2b intr) get scarce or dear; diminish; grow less, decrease
Usage:
சுனாமி தாக்கிய பகுதிகளில் உபாயங்கள் குறைந்திருக்கின்றன. மக்கள் அதனால் பட்டினியாக இருக்கிறார்கள் cuṉāmi tākkiya pakutikaḷil upāyaṅkaḷ kuṟaintirukkiṉṟaṉa. makkaḷ ataṉāl paṭṭiṉiyāka irukkiṟārkaḷ sunaami taakkuna pahudiyle obaayanga korenjirukku. jananga adunaale paṭṭiniyaa keḍakkraanga Resources have grown scarce in the areas affected by the Tsunami, and people are starving.
Synonyms:
தட்டுப்பாடு ஏற்படு (4 intr 3pn + dat) (taṭṭu-paaḍu eer-paḍu)