grow into வளர்ந்துவிடு vaḷarntuviṭu (vaḷanduḍu) (4 intr) become large, mature or experienced; develop
Usage:
அவன் புத்தியுள்ள முழு வளர்ச்சி பெற்றவனாக வளர்ந்துவிட்டான் avaṉ puttiyuḷḷa muḻu vaḷarcci peṟṟavaṉāka vaḷarntuviṭṭāṉ avan butti irukkra muḻu vaḷarcci aḍenjavanaa vaḷanduṭṭaan He has grown into a wise and mature person.
பழகிக் கொள் (1 tr) paḻakik koḷ (paḻahi koo) (4 tr) accustom o.s. to; become accustomed to; fill out, with experience
Usage:
அவன் மெதுவாக வேலையைப் பழகிக் கொண்டு இப்போது நன்றாகச் செய்கிறான் avaṉ metuvāka vēlaiyaip paḻakik koṇṭu ippōtu naṉṟākac ceykiṟāṉ avan meduvaa veeleye paḻahikkiṭṭu ippa nallaa seyraan Little by little he has grown into the job, and now he's doing well.