grow dry உலர்ந்து விடு ularntu viṭu (olanduḍu) (4 intr) dry up; become parched, as lips, etc.; lose moisture; wither (away)
Usage:
நீண்ட வறட்சியால் சுற்றுப்புறம் உலர்ந்திருக்கிறது. காட்டுத் தீ எளிதில் ஆரம்பித்துவிடுகிறது nīṇṭa vaṟaṭciyāl cuṟṟuppuṟam ularntirukkiṟatu. kāṭṭut tī eḷitil ārampittuviṭukiṟatu niiṇḍa varacciyaale suttappuram olanduṭṭirukku. kaaṭṭu tiiyellaam eḻidiyle aarambiccuḍudu With the extended drought, the area has become very dry, and forest fires start easily.
Synonyms:
காய்ந்து போ (3b intr) (kaanju poo) வாடு (3 intr) (vaaḍu)