get away தப்பி விடு tappi viṭu (tappiḍu) (4 intr) escape, as from a prison, or from being caught; flee successfully; get away with
Usage:
தீயவர்கள் பேருந்தின் அடியில் ஒளிந்துகொண்டு எங்களிடமிருந்து தப்பி விட்டார்கள் tīyavarkaḷ pēruntiṉ aṭiyil oḷintukoṇṭu eṅkaḷiṭamiruntu tappi viṭṭārkaḷ tiiyavanga bassukku aḍiyle oḷinjikkiṭṭu engakiṭṭeerundu tappiṭṭaanga The bad guys managed to get away from us by hiding under that bus.
Synonyms: