gaze at உற்றுப் பார் uṟṟup pār (uttu paaru) (6 tr) look steadily, deeply, sharply, or intently; observe closely
Usage:
எங்கள் பூனை சில சமயம் என்னை உற்றுப் பார்க்கும்போது அது என்ன நினைக்கிறது என்று நான் யோசிப்பேன் eṅkaḷ pūṉai cila camayam eṉṉai uṟṟup pārkkumpōtu atu eṉṉa niṉaikkiṟatu eṉṟu nāṉ yōcippēṉ enga puune sela sameyam enne uttu paakkrappa; adu enna nenekkruduṇṇu naan yoocippeen Our cat sometimes just gazes at me so steadily, I wonder what she's thinking.
Synonyms:
கூர்ந்து நோக்கு (3 tr) (kuu(r)ndu paaru ṛ tr)