gas up காற்று அடி kāṟṟu aṭi (kaattaḍi) (6b intr) supply with gas
Usage:
காற்றுக் குமிழிக்குக் காற்றடித்துப் பறக்கவிட வேண்டும் kāṟṟuk kumiḻikkuk kāṟṟaṭittup paṟakkaviṭa vēṇṭum baluunukku kaattaḍicci parakka viḍaṇum We need to gas up the air balloons so they'll float.
பெட்ரோல் போடு peṭrōl pōṭu (peḍrool pooḍu) (4 intr) (esp. Amer.) fill up with gas/petrol; get s.o. to fill a tank with gasoline/petrol
Usage:
நீண்ட பயணத்துக்காக வண்டிக்குப் பெட்ரோல் போடவேண்டும் nīṇṭa payaṇattukkāka vaṇṭikkup peṭrōl pōṭavēṇṭum niiṇḍa payaṇattukkaaha vaṇḍikki peḍrool pooḍaṇum We need to gas up the car for the long trip.
Synonyms:
அள என்று பேசிக்கொண்டு இரு (7 intr) (aḷa-ṇṇu peesi-kiṭṭeeyiru)