gain on, upon அருகில் நெருங்கு arukil neruṅku (aruhele nerungu) (3 tr) get near or nearer to; catch up with; approach
Usage:
பந்தயத்தின் போது அவன் பின்னிலையில் இருந்து வந்து முதலில் இருந்த ஓட்டக்காரனின் அருகில் நெருங்கினான் pantayattiṉ pōtu avaṉ piṉṉilaiyil iruntu vantu mutalil irunta ōṭṭakkāraṉiṉ arukil neruṅkiṉāṉ pandayattappoo avan pin neleyleerundu vandu modalle irukkra ooṭṭakaaraṇukku aruhele nerunginaan During the race, he came from behind and began to gain on the front runner.
Synonyms:
முந்திக்கொள் (1 intr) (mundikkoo 4 intr) பக்கம் நெருங்கு (3 tr) (pakkam nerungu)