fun, have/make ஜோக் அடி jōk aṭi (jook aḍi) (6b tr) joke; crack a joke; kid, fool around with; banter
Usage:
அவர்கள் என்னைக் கிண்டல் செய்து ஜோக் அடித்தர்கள் avarkaḷ eṉṉaik kiṇṭal ceytu jōk aṭittarkaḷ avunga enne kiṇḍal senji jook aḍiccaanga They were having fun at my expense, having cracked a sick joke.
Synonyms:
கிண்டல் பண்ணு (3 tr) (kiṇḍal paṇṇu) தமாஷ் செய் (1 tr) (tamaaṣ seyyi nb tr)
கிண்டல் பண்ணு kiṇṭal paṇṇu (kiṇḍal paṇṇu) (3 tr, intr) ridicule, satirize, parody, spoof, poke fun at
Usage:
ஜனாதிபதி வார்த்தைகளைப் போட்டுக் குழப்புகிற விதத்தை அவர்கள் கிண்டல் செய்தார்கள் jaṉātipati vārttaikaḷaip pōṭṭuk kuḻappukiṟa vitattai avarkaḷ kiṇṭal ceytārkaḷ janaadibadi vaartteye pooṭṭu koḻappura vidatte avanga kiṇḍal paṇṇaanga They were making fun of the way the president mangles words
Synonyms:
கேலி செய் (1 tr) (keeli seyyi (2b tr & intr))