fling o.s. into s.t. விழு viḻu (viḻu) (2 intr) fall or drop into, as a piece of furniture
Usage:
மிகவும் களைப்படைந்த நிலையில் அவன் தன்னை நாற்காலியில் விழ வைத்து ஒரு மணி நேரத்திற்குத் தூங்கினான் mikavum kaḷaippaṭainta nilaiyil avaṉ taṉṉai nāṟkāliyil viḻa vaittu oru maṇi nērattiṟkut tūṅkiṉāṉ rombavum kaḷeppaana neleyule avan naarkaaliyule viḻundu oru maṇi neerattukku tuungunaan He was so tired he flung himself into a chair and dozed for an hour.