fall in with ஒப்புக்கொள் (1 tr) oppukkoḷ (oppukkoo ) (4 tr) agree to; yield; fall in line with
Usage:
பேச்சுவார்த்தையின் முடிவில் அவர் எங்கள் திட்டத்துக்கு ஒப்புக்கொண்டார் pēccuvārttaiyiṉ muṭivil avar eṅkaḷ tiṭṭattukku oppukkoṇṭār peeccuvaartte muḍivule avar enga tiṭṭattukku oppukkiṭṭaaru At the end of the talks, he fell in with our plan.
பழக நேர் paḻaka nēr (paḻaha neeru) (2 tr (3 pn)) happen to associate with; become familiar with s.o. by chance
Usage:
பள்ளிக்கூடத்தில் அவன் விளையாட்டு வீரர்களை விட புத்தகப்புழுக் கூட்டத்துடன் பழக நேர்ந்தது paḷḷikkūṭattil avaṉ viḷaiyāṭṭu vīrarkaḷai viṭa puttakappuḻuk kūṭṭattuṭaṉ paḻaka nērntatu paḷḷikkuuḍattule avan veḷeyaaṭṭu viirarngaḷe viḍa puttahappuḻu kuuṭṭattooḍa paḻaha neeriṭṭucci In school what happened was that he fell in with the bookish crowd, rather than with the athletes.