differ வேறு மாதிரியாக இரு vēṟu mātiriyāka iru (veera maa(di)riyaa iru) (7 intr) be unlike in nature or qualities; be variant; be dissimilar
Usage:
அந்தப் பூவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தப் பூ வேறு மாதிரியாக இருக்கிறது antap pūvuṭaṉ oppiṭṭup pārttāl intap pū vēṟu mātiriyāka irukkiṟatu anda puuvooḍa oppiṭṭu paattaa inda puu veere maariyaa irukku When carefully scrutinized, this flower differs from that flower.
Synonyms:
வேறு-படு (4 intr) (veeru paḍu) வித்தியாசப்படு (4 intr) (vityaasappaḍu)