live out வெளியில் தங்கு veḷiyil taṅku (veḷiyle tangu) (3 intr) stay or reside elsewhere than o's place of domestic service
Usage:
எங்கள் வேலைக்காரன் எங்களோடு தங்குவதில்லை; அவன் வெளியில் தங்குகிறான் eṅkaḷ vēlaikkāraṉ eṅkaḷōṭu taṅkuvatillai; avaṉ veḷiyil taṅkukiṟāṉ enga veelekkaaran engaḷooḍu tangradille; avan veḷiyile tanguraan Our servant doesn't live with us; he lives out.