slash வெட்டி எடு veṭṭi eṭu (veṭṭi eḍu) (6 tr) form by cutting with vicious, sweeping strokes
Usage:
அவர்கள் பாதையிலிருக்கும் செடி கொடிகளை வெட்டி எடுத்துக் காடு வழியாக வரவேண்டியிருந்தது avarkaḷ pātaiyilirukkum ceṭi koṭikaḷai veṭṭi eṭuttuk kāṭu vaḻiyāka varavēṇṭiyiruntatu avanga vaḻiyleyirukra seḍi koḍiye ellaam veṭṭi eḍuttu kaaḍu vaḻiyaa varaveeṇḍiyirunducci They had to slash their way through the undergrowth in the jungle.