feast விருந்து சாப்பிடு viruntu cāppiṭu (virundu saappuḍu) (4 tr) have a feast; partake of a feast; dine sumptuously
Usage:
கல்யாணத்திற்கு வந்தவர்கள் எல்லோரும் விருந்து சாப்பிட்டுத் தான் போனார்கள் kalyāṇattiṟku vantavarkaḷ ellōrum viruntu cāppiṭṭut tāṉ pōṉārkaḷ kalyaaṇattukku vandavanga ellaarum virundu saapiṭṭuḍudaan poonaanga Everyone who came to the wedding feasted and then left.