cast வார்ப்படம் செய் (1 tr) vārppaṭam cey (vaarppaḍam seyyi ) (2b tr) make a casting; do the work of melting metal, pouring it into moulds, and creating metal objects
Usage:
சோழர்கள் வெண்கலத்தில் பல சிற்பங்கள் வார்ப்படம் செய்து, அந்தக் கலையில் சிறந்து விளங்கினார்கள் cōḻarkaḷ veṇkalattil pala ciṟpaṅkaḷ vārppaṭam ceytu, antak kalaiyil ciṟantu viḷaṅkiṉārkaḷ cooḻarunga veṇgalattule nereya sirpangaḷe vaarppaḍam senji, anda kaleyile serandu irundaanga The Cholas cast many statues in bronze and were masters of the craft.