radio வானொலி மூலம் தெரிவி vāṉoli mūlam terivi (vaanoli muulam terivi) (6b intr) communicate by radio, send a message by radio
Usage:
படகு திடீர் என்று நின்று விட்டதனால் நாங்கள் வானொலி மூலம் எங்கள் நிலையைத் தெரிவித்தோம் paṭaku tiṭīr eṉṟu niṉṟu viṭṭataṉāl nāṅkaḷ vāṉoli mūlam eṅkaḷ nilaiyait terivittōm paḍahu tiḍiirṇu niṇṇu poonadunaale naanga vaanoli muulam enga neleye teriviccoom When our boat stopped without warning, we radioed for help.
Synonyms:
செய்தி தெரிவி (6b intr) (ceedi terivi)