gasp out மூச்சு வாங்கச் சொல்லு mūccu vāṅkac collu (muuccu vaanga sollu) (3c tr) utter with gasps; speak in a choked up, breathless manner
Usage:
அவன் விஷயத்தை மூச்சு வாங்கச் சொல்லிவிட்டு அப்புறம் மயக்கம் போட்டு விழுந்துவிட்டான் avaṉ viṣayattai mūccu vāṅkac colliviṭṭu appuṟam mayakkam pōṭṭu viḻuntuviṭṭāṉ avan viṣayatte muuccu vaanga solliṭṭu apram mayakkam pooṭṭu viḻunduṭṭaan He managed to gasp out a message before collapsing.